நியூயார்க்:
அமெரிக்காவின் நியூயார்க் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச் சேவையில் ஈடுபடும் பிரபலமானவர்களுக்கு மெழுகு சிலை வைக்கப்படும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியாவுக்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை 20 கலைஞர்கள் 4 மாதங்கள் பணியாற்றி வடிவமைத்தனர்.
இச்சிலை டிரம்ப் சிலை அருகே வைக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel