போயி வேற வேலை இருந்தா பாருங்கடா… pic.twitter.com/6tcwhsFxgT
— VijaySethupathi (@VijaySethuOffl) February 12, 2020
‘பிகில்’ படம் தொடர்பாக விஜய் வீடு, ஏஜிஎஸ் அலுவலகம், ஸ்கிரீன் சீன் அலுவலகம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகங்கள் மற்றும் வீடு ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
கிறிஸ்தவக் குழுக்கள் விஜய் மூலமாகத் தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகவும், இதில் முதல் படியாக விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்தியைத் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து விஜய் சேதுபதி, “போயி வேற வேலை இருந்தா பாருங்கடா…” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel