தங்கள் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
அந்த வகையில் நடிகர் விஜயகுமார் மகன், மருமகள், மருமகன், மகள்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதில் நடிகைகள் ஸ்ரீதேவி விஜயகுமார், பிரீதா விஜயகுமார், இயக்குநர் ஹரி. மற்றும் நடிகர் அருண் விஜய் அவரது மனைவி மற்றும் அவர்களுடைய குழந்தைகள் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இதில் அனிதா விஜயகுமாரின் மகள் தியா இடம்பெறவில்லை . இதனால் ‘ இன்னைக்கு எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன்,” என தெரிவித்து இருக்கிறார்.