விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைமை அலுவலம் அளித்திருக்கும் செய்திக்குறிப்பில், “ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்குச் செல்வது போல இன்று மியாட் மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


English Summary
Vijayakanth admitted to hospital