தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தனது நடிப்புமட்டுமின்றி எதார்த்தமான நடவடிக்கைகளால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தருமபுரி மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் சிலம்புவின் ஆண் குழந்தைக்கு துருவன் என பெயர் சூட்டியுள்ளார். அதன் புகைப்படங்களை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

மேலும் விஜய் சேதுபதி ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி தலையில் முத்தமிடும் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.