தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகனும், ஸ்ரீஜா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் மகன் சூர்யா அவரது ‘சிந்துபாத்’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மகளையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார் விஜய் சேதுபதி.

‘முகிழ்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் ஶ்ரீஜா. கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

[youtube-feed feed=1]