விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன், தான் நயன்தாராவுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று நயன்தாராவும், தானும் ஒரே நிறத்தில் உடை அணிந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.

தீபாவளிக்கே ஆரம்பிச்சிட்டாரே இந்த விக்கி. இந்த ஆளு தொல்லை தாங்க முடியலடா சாமி. அழகான காதலி இருக்கிறார் என்பதற்காக அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு கடுப்பேற்றுகிறார் என விமர்சித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CHgEBcLhOIz/