சென்னை

மைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை மாடு இறந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு ஜல்லிக்கட்டுக் காளை ஒன்றை வளர்த்து வந்தார்.   அந்த மாடு பல ஜல்லிக் கட்டு போட்டிகளில் கலந்து புகழ் பெற்றுள்ளது.

அந்த மாட்டை இதுவரை யாரும் பிடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.    அந்த மாடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஓடி வரும் போது வாடி வாசல் சுவரில் மோதி கீழே விழுந்து இறந்தது.

தற்போது அந்த மாடு ஓடி வந்து கீழே விழுந்து இறந்து போகும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=YAp2xnN3Ezw]

[youtube-feed feed=1]