டில்லி:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு மனு அளித்தனர்.
சட்ட வல்லுநர்களின் பரிந்துரையை ஏற்று பதவி நீக்க தீர்மானத்திற்கான நோட்டீஸை வெங்கைய நாயுடு நிராகரித்துள்ளார். தீர்மான விவரங்களை முன்கூட்டியே தெரிவித்தது தவறு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.