இன்னொரு முத்தம்

இன்னொரு முத்தம்
என இறைஞ்சி நிற்கும் கணம்
தெரியவில்லை…
ஒரு முடிவிலிக்கு
முகவுரை ஏனென்று….

பா. தேவிமயில் குமார்

[youtube-feed feed=1]