
ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி இசையமைத்துள்ள மியூசிக்கல் ரொம்பாண்டிக் திரைப்படம் 99 ஸாங்ஸ்.
இஹான் பாத் மற்றும் எடில்ஸி வர்காஸ் நடிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு ரஹ்மானே கதை எழுதியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் கதை மற்றும் இசையமைக்க, விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் தயாரித்துள்ளார்.
இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், “99 ஸாங்ஸ் .. 16 April , 2021 அன்று தமிழில் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்!” என பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]99 ஸாங்ஸ் .. 16 April , 2021 அன்று தமிழில் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் Directed by @vishweshk and featuring the talented actors @itsEhanBhat & #EdilsyVargas. @jiostudios @YM_Movies @idealentinc @JioCinema #99Songs pic.twitter.com/HiQ2lisfxR
— A.R.Rahman (@arrahman) March 11, 2021