காஞ்சிபுரம்:

மைப்புசாரா மற்றும் கட்டுமான நல வாரிய உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு, வருமானவரி தாக்கல் மற்றும் வங்கிகளில் கணக்கு தொடங்க, அரசின் மானியங்கள் பெற, புதிய வாகன பதிவு, சமையல் காஸ் இணைப்பு, கல்வி உதவி தொகை பெறுதல் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தற்போது, அமைப்புசரா ஊழியர்களும், கட்டுமான நல ஊழியர்களும் ஆதார் எண்ணை பதிவு செய்யப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.