மதுரை மீனாட்சி அம்மன் சிலை – தெரியாத விவரம்

மதுரை மீனாட்சி அம்மன் சிலை குறித்த  விவரங்கள் இதோ

மதுரை மீனாட்சி அம்மன் சிலை பச்சை மரகதக் கல்லில் செய்யப்பட்டதாகும்.

மீனாட்சி அம்மன் கோவில் கருவறை பக்கத்தில் மேளம், நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை இசைக்க மாட்டார்கள்.

பொதுவாகக் கல் என்றால் கடினமானது என சொல்வார்கள்.

அதற்கு மாறாக மரகதக்கல் மிக மென்மையானது.

அந்தக் கல்லால் மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளின் ஒலி அதிர்வுகளைக் கூட தாங்கிக் கொள்ள முடியாது.

அத்தகைய ஒலி அதிர்வுகளைக் கூட தாங்க முடியாத மரகதக்கல்லை உளியால் செதுக்கி மீனாட்சி அம்மன் சிலையை நம் சிற்பிகள் செதுக்கி உள்ளனர்.

அப்போது எந்த ஒரு தொழில் நுட்ப கருவியோ வசதியோ கிடையாது.

நமது சிற்பிகள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதை இதில் இருந்து அறியலாம்.

நமது தமிழர்களின் கலையைப் போற்றுவோம்

என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்.