தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக சேப்பாக்கம் தொகுதியில் வலம் வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

தமிழக முதலமைச்சரும் தமது தந்தையுமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கட்சியினருடன் இணைந்து கருப்புக்கொடி ஏந்தி போராடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கையில் பதாகைகளை ஏந்தி இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை உயர்வை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் இந்த போராட்டத்தின்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

 

[youtube-feed feed=1]