தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கிறார்.
மேலும் அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றம், தவிர மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துணை முதல்வர் பதவியேற்பு மற்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை மாலை 3:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.