புதாபி

டல்நலக் குறைவு காரணமாக ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் சயத் அல் நஹ்யாஸ் மரணம் அடைந்துள்ளார்.

தற்போது ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீபா பின் சயத் அல் நஹ்யாஸ் பதவி வகித்து வருகிறார்.  இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் 3 முதல்  ஐக்கிய அரபு அமீரக தலைவர் மற்றும் அபுதாபி ஆட்சியாளராக உள்ளார்.

இவர் உடல்நலக் குறைவு கரணமாக மரணம் அடைந்ததுள்ளார்.  இவரது மரணத்துக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.    ஐக்கிய அரபு அமீரக மக்கள் அதிபர் மறைவால் கடும் சோதகமாக உள்ளனர்.

அதியர் மறைவையொட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 3 நாட்கள் மூடப்படுகின்றன..  தவிர ஐக்கிய  அரபு அமீரகத்தில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.