சென்னை

மிழகத்தில்  இன்றைய (22/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,385 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,68,367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,609 பேர் உயிர் இழந்து 8,47,139 பேர் குணம் அடைந்து தற்போது 8,619 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 496 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,42,115 பேர் பாதிக்கப்பட்டு 4,202 பேர் உயிர் இழந்து 2,34,702 பேர் குணம் அடைந்து தற்போது 3,211 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 57,267 பேர் பாதிக்கப்பட்டு 688 பேர் உயிர் இழந்து 55,811 பேர் குணம் அடைந்து தற்போது 768 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 54,469 பேர் பாதிக்கப்பட்டு 803 பேர் உயிர் இழந்து 52,849 பேர் குணம் அடைந்து தற்போது 817 பேர் சிகிச்சையில் உள்ளனர்.