சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 144 பேரும் கோவையில் 130 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,112 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,96,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 36,033 பேர் உயிர் இழந்து 26,47,504 பேர் குணம் அடைந்து தற்போது 12,791 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,53,938 பேர் பாதிக்கப்பட்டு 8,537 பேர் உயிர் இழந்து 5,43,776 பேர் குணம் அடைந்து தற்போது 1,625 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 130 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,46,043 பேர் பாதிக்கப்பட்டு 2,403 பேர் உயிர் இழந்து 2,42,233 பேர் குணம் அடைந்து தற்போது 1,407 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,71,243 பேர் பாதிக்கப்பட்டு 2,502 பேர் உயிர் இழந்து 1,67,725 பேர் குணம் அடைந்து தற்போது 1,006 பேர் சிகிச்சையில் உள்ளனர்.