சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 194 பேரும் கோவையில் 217 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,544 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,25,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,055 பேர் உயிர் இழந்து 25,74,518 பேர் குணம் அடைந்து தற்போது 16,205 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,45,352 பேர் பாதிக்கப்பட்டு 8,416 பேர் உயிர் இழந்து 5,35,120 பேர் குணம் அடைந்து தற்போது 1,816 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 217 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,37,629 பேர் பாதிக்கப்பட்டு 2,281 பேர் உயிர் இழந்து 2,33,155 பேர் குணம் அடைந்து தற்போது 2,191 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,66,129 பேர் பாதிக்கப்பட்டு 2,438 பேர் உயிர் இழந்து 1,62,591 பேர் குணம் அடைந்து தற்போது 1,100 பேர் சிகிச்சையில் உள்ளனர்.