சென்னை:
மிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி செல்ல உள்ளார்.

2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்லும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க திட்டமீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.