சென்னை
இன்று சென்னையின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
”இன்று சென்னையில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்
எஸ்.கொளத்தூர்,
பள்ளிக்கரணை , மணலி, கிழக்கு தாம்பரம், கொரட்டூர் , மாதவரம், கடப்பேரி, லஸ் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்””
எனத் தெரிவித்துள்ளது. .
Patrikai.com official YouTube Channel