லண்டன்
இன்று பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் பிரிட்டனில் நாடாளுமன்றத் தொகுதி எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டன. ஏலும் கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பிரதமா் விரும்பினால் நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னரே தோ்தலை நடத்த மன்னரைக் கேட்டுக்கொள்ள முடியும்.
2023 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நாடாளுமன்ற நிலைப் பருவ கால சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தோ்தல் நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டது. கடந்த 2021 ல் அந்தச் சட்டத்தை ரத்து செய்யும் நாடாளுமன்ற கலைப்புரிமை சட்டம் இயற்றப்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
அதற்கு பிறகு இன்று முதல் பொதுத் தோ்தல் நடைபெற உள்ளது. பிரிட்டனை அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இந்தத் தோ்தலில், நாடாளுமன்ற கீழவையான மக்களவையின் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) 650 இடங்களுக்கும் புதிய உறுப்பினா்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
[youtube-feed feed=1]