மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 9,195 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,868 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 9,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 60,70,599 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 252 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,22,197 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 8,634 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 58,28,536 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,16,667 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 12,868 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 29,37,034 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 124 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,360 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 11,564 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 28,21,151 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,02,057 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.