பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் இன்று 8191 பேருக்கு கொரோனா உறுதி ஆகி 5,19,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 8,611 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 5,19,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 101 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 8,023 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 8,611 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 4,13,452 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 98,043 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் அகில இந்திய அளவில் கர்நாடக மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.