பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் இன்று 7,339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,26,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 5,26,876 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 127 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 8,145 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,925 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 4,23,377 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 95,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.