மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 6,005 மற்றும் கேரளா மாநிலத்தில் 23,676 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 6,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 63,21,068 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 177 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,33,215 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 6,799 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 61,10,124 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 74,318 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 23,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,49,149 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 148 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 17,104 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 15,626 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 32,58,310 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,73,221 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.