மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 5,132 மற்றும் கேரளா மாநிலத்தில் 21,427 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 5,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,06,345 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 158 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,35,413 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 8,196 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 62,09,364 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 58,069 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 21,427 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 37,45,457 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 179 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,049 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 18,731 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 35,48,196 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,77,697 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.