திருவனந்தபுரம்

ன்று உத்தரப்பிரதேசத்தில் 26,622. மற்றும் கேரளா மாநிலத்தில் 42,464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 42,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 17,86,397 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 63 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,629 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 27,152 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,89,515 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,90,906 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 26,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 14,25,916 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 350 பேர் உயிர் இழந்து இதுவரை 28,902 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 28,902 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,51,058 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,59,844 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோன பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.