மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 40,956. மற்றும் கர்நாடகாவில் 39,510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 40,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 51,79,929 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 793 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 77,191 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 71,966 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 45,41,391 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,58,996 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 39,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,13,193 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 480 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,852 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 32,978 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,05,869 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,87,452 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது.