மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 4,057 மற்றும் கேரளா மாநிலத்தில் 26,701 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 4,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 64,86,174 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 67 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,37,774 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 5,916 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 62,94,767 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 50,095 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 26,701 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 42,07,838 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 74 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 21,496 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 28,900 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 39,37,996 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,47,824 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.