சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,36,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,164 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 228 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,30,936 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,878 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 567 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,55,121 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.