டில்லி

ன்று கேரளா மாநிலத்தில் 2,475, கர்நாடகாவில் 760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கேரள மாநிலத்தில் இன்று 2,475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,83,531 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 14 பேர் உயிர் இழந்து இதுவரை 4,343 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 4,192 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,43,473 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 36,415 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கேரள மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,56,801 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 6 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,379 பேர் உயிர் இழந்துkeeள்ளனர்.

இன்று 331 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,36,947 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,456 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

 

patrikaidotcom, tamil news, Corona, கர்நாடகா 760, Kerala 2475, affected, today,  கொரோனா, பாதிப்பு, இன்று, Karnataka 760, கேரளா 2475,