சென்னையில் இன்று 194 பேருக்கு கொரோனா பாதிப்பு

Must read

சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 194  பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,068 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,48,289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 3 பேர் கூட உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,453 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 176 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,37,768 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,068 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 1,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 26,50,370 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 235 உடன் முதல் இடத்தில் உள்ளது.

More articles

Latest article