சென்னை

மிழகத்தில் இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,53,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

 

இன்று தமிழகத்தில் 1,58,075 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 4,60,74,497 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,733 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் ஒருவர் கர்நாடகாவில் இருந்து வந்துள்ளார்.  இதுவரை 26,53,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 35,454 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,631 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 26,01,198  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 17,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.