சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,31,323 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,29,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,069 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 180 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,23,230 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.