சென்னை:
மிழகத்தில் இன்று மேலும் 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர்  மொத்த பாதிப்பு 1,65,714 ஆக உயர்ந்துள்ளது.
bty

சென்னையில் இன்று  ஒரே நாளில் 1219 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  84,598 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இதுவரை 68,193 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 14,997  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,407  ஆக உயர்ந்துள்ளது.
[youtube-feed feed=1]