திருவாண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி நுருக்கம்பாறை அருகே மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மோனிகா. வயது 20. காட்பாடி ஆக்சிலியம் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.
நேற்றுமுதல் இவரைக் காவில்லை. இந்த நிலையில் இன்று இவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் வெட்டுக்காயங்கள் ஆழமாக பதிந்திருந்தன.
ஆரணி ககாவல் நிலைய போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி போஸ்மார்ட்டத்துக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்புி வைத்தனர்
இந்த கொலை குறித்து விசாரனை. செய்து வருகின்றனர். கல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.