சென்னை : தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.

ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம்! அரசாணை வெளியீடு…