தஞ்சை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிரபல ரவுடி சம்பா கார்த்தியை கைது செய்தனர்.

சம்பா கார்த்தி கத்தியை காட்டி மிரட்டியதால் துப்பாக்கிச் சூடு நடத்தி அவனை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.