புதுச்சேரி:
புதுச்சேரி கனகசெட்டி குளத்தில் மர்ம நபர்கள் தமிழக அரசு பஸ்சுக்கு தீ வைத்தனர்.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு தமிழக அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கனக செட்டிகுளம் அருகே வந்த போது மர்ம நபர்கள் பயணிகளை இறக்கி விட்டு தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பஸ் முழுவதும் எரிந்தது, இது குறித்து காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel