‘தொப்புள் கொடி கட்’ சர்ச்சை: வெளிநாட்டிற்கு தப்பி ஓடினாரா யுடியூபர் இர்பான்? நடவடிக்கை உறுதி என அமைச்சர் தகவல்…
சென்னை: பிரபல யுடியூபரான இர்பான், சட்டத்தை மீறி, மருத்துவமனையின் ஆபரேசன் தியேட்டருக்குள் சென்று, குழந்தையின் தொப்புள் கொடி கட் செய்தது தொடர்பான வீடியோ சர்ச்சையான நிலையில், அவர்…