Tag: Why charge for Swami Darshan

ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? சுவாமி தரிசனத்துக்கு ஏன் கட்டணம் வசூலிப்பு! அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி…

மதுரை: கோவில்களில் ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? சுவாமி தரிசனத்துக்கு என் கட்டணம் வசூலிக்கிறிர்கள என மதுரை உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி…