கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகம், திருமண மண்டபங்கள் கட்டும் தமிழ்நாடு அரசின் உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி…
மதுரை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும் நிதியில் இருந்து, திருமண மண்டபம், வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள் கட்டுவது தொடர்பாக திமுக அரசு பிறப்பித்த அரசாணைகளை…