Tag: violation of the court order

நீதிமன்ற உத்தரவை மீறி சாம்சங் ஊழியர்களை வழியிலேயே மடக்கி கைது செய்து வரும் காவல்துறை… பரபரப்பு…

சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் சாம்சங் ஊழியர்களை வழியிலேயே மடக்கி கைது செய்து வருகின்றனர். இது தொழிலாளர்களிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாம்சங் ஆலை ஊழியர்கள்…