உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் குறித்து பேரவையில் விவாதம் – கட்சி பாகுபாடு இன்றி செயல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் பதில்…
சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவையில், உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் குறித்து பேரவையில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து பதில் கூறிய முதலமைச்சர்…