உலகின் சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு…
பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் அலீம் தார் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடுவராக இருந்து வரும்…