Tag: TVC

இன்று நடைபெறுகிறது தவெக தலைவர் நடிகர் விஜய் தலைமையில் 2வது ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா

சென்னை: அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.…