- Advertisement -spot_img

TAG

TTV.Dhinakaran

ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட வாய்ப்பு உள்ளதாக டிடிவி தினகரன் தகவல்!

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் உடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் வகையில், ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட...

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரன் வரும் 21ந்தேதி மீண்டும் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்!

சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், அமமுக தலைவர்  டிடிவி.தினகரனிடம் கடந்த வாரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், மீடும்  வரும் 21-ம்...

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரனிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை…

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற  லஞ்சம் கொடுத்த புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள டிடிவி தினகரன், அமலாக்கத்துறை சம்மன் பேரில் நேற்று (12ந்தேதி) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில்...

இரட்டை இலை சின்னம் வழக்கு: முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் தற்கொலை

சென்னை: இரட்டை இலை சின்னம் பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்....

இரட்டை இலை விவகாரம்: டி.டி.வி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்…

டெல்லி: இரட்டை இலை சின்னம் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக சிதறியது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட மோதலில்,...

சசிகலாவுடன் ஓபிஎஸ் தம்பி திடீர் சந்திப்பு…! மீண்டும் உடைகிறதா அதிமுக..

சென்னை: தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவுடன் ஓபிஎஸ் தம்பி ஓபிஎஸ் ராஜா திடீரென சந்தித்து பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் முன்னிலையில், தேனி பெரியகுளம் அதிமுகவினர் சசிகலா தலைமையை ஏற்க...

தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா! எடப்பாடி அணியினர் பதற்றம்…

சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்றுமுதல் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கு அதிமுக நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனால் எடப்பாடி தரப்புக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு,...

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து…..

சென்னை: இன்று நள்ளிரவு பிறக்க உள்ள 2022 புத்தாண்டுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன்படி, அதிமுகவைச் சேர்ந்த  முன்னாள் முதலமைச்சர்களான இபிஎஸ், ஓபிஎஸ், பாமக...

அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை! முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கணிப்பு…

சென்னை:  அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்  தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர் தலைமையிலான அதிமுக ஆட்சியிலும் அமைச்சராக...

‘புரட்சித்தாயா?’ என்னப்பா புரட்சி செய்தார்? கேட்கிறார் ஜெயக்குமார்! பதில் சொல்வாரா சசிகலா?

சென்னை: சசிகலாவை 'புரட்சித்தாய்' என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அவர் ' என்னப்பா புரட்சி செய்தார்?  என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். பொதுமக்களும் கேள்வி எழுப்பி...

Latest news

- Advertisement -spot_img