ஈஸ்டர் மற்றும் புனித வெள்ளி விடுமுறையை அடுத்து திருப்பதி தேவஸ்தானத்தில் குவிந்த பக்தர்கள்… சாமி தர்சினத்திற்கு 18 மணி நேரம் காத்திருப்பு…
நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிறன்று காலை 7 மணி நிலவரப்படி பக்தர்கள் (இலவச) சாமி தரிசனத்திற்காக 18…