மேட்டூரை தொடர்ந்து கல்லணை: ஜூன் 15ந்தேதி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி திருச்சி அருகே உள்ள கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின்…